Long-term military aid for Ukraine

உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. உருசியாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான உக்ரைன், உருசியாவுடன் கிழக்கேயும், வட-கிழக்கேயும் எல்லைகள…
உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. உருசியாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான உக்ரைன், உருசியாவுடன் கிழக்கேயும், வட-கிழக்கேயும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு, உக்ரைனை மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்கு உக்ரைன் எனப்பிரிக்கிறது.
  • தலைநகரம்: கீவ்
  • பெரிய நகர்: தலைநகர்
  • ஆட்சி மொழி(கள்): உக்குரைனியம்
  • இனக் குழுகள் (2001): 77.8% உக்ரைனியர் · 17.3% உருசியர் · 4.9% ஏனையோர்
  • மக்கள்: உக்ரைனியர்
  • அரசாங்கம்: ஒருமுக பகுதி-சனாதிபதிக் குடியரசு
  • சட்டமன்றம்: விர்கோனவ ராடா
தரவை வழங்கியது: ta.wikipedia.org